• May 16 2026

வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபருக்கு ஏற்பட்ட சிக்கல்!

Chithra / Sep 21st 2024, 3:51 pm
image

 

சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒரு பொதியின் எடை மூன்று கிலோ 325 கிராம் எனவும், மற்றைய பொதியின் எடை மூன்று கிலோ 495 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சம்பூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபருக்கு ஏற்பட்ட சிக்கல்  சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறான இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.ஒரு பொதியின் எடை மூன்று கிலோ 325 கிராம் எனவும், மற்றைய பொதியின் எடை மூன்று கிலோ 495 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் சம்பூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement