• May 17 2026

வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் கையளிப்பதற்காக முதலாவது பேரூந்து வருகை!

Tamil nila / Sep 21st 2024, 6:05 pm
image

இன்று  நடைபெற்ற சனாதிபதித் தேர்தல்  தொடர்பாக,  யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களிருந்து,  வாக்குப்பெட்டிகள்   கையளிப்பதற்கான முதலாவது பேரூந்து பி.ப 05.00 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை வந்தடைந்தது. 




வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் கையளிப்பதற்காக முதலாவது பேரூந்து வருகை இன்று  நடைபெற்ற சனாதிபதித் தேர்தல்  தொடர்பாக,  யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களிருந்து,  வாக்குப்பெட்டிகள்   கையளிப்பதற்கான முதலாவது பேரூந்து பி.ப 05.00 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை வந்தடைந்தது. 

Advertisement

Advertisement

Advertisement