• Jul 31 2026

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு ஜனவரியில் விசாரணைக்கு!

Chithra / Jul 30th 2026, 2:47 pm
image


முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), தனது கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த மனு மீதான விசாரணை 2027 ஜனவரி 19 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு ஜனவரியில் விசாரணைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), தனது கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த மனு மீதான விசாரணை 2027 ஜனவரி 19 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement