• May 18 2026

கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வருடாந்த ஒன்று கூடலும் ஒளி விழா நிகழ்வும்!

Ziya / Dec 31st 2025, 3:57 pm
image

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் வருடாந்த ஒன்று கூடலும் ஒளி விழா நிகழ்வும் இன்று கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றுள்ளது. 


குறித்த நிகழ்வு உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.


கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர்  அருட்தந்தை கி.ஜெயக்குமார் கலந்து கொண்டு நத்தார் வழிபாட்டினை நடாத்தினார்.


குறித்த நிகழ்வில் மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்,முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வருடாந்த ஒன்று கூடலும் ஒளி விழா நிகழ்வும் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் வருடாந்த ஒன்று கூடலும் ஒளி விழா நிகழ்வும் இன்று கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர்  அருட்தந்தை கி.ஜெயக்குமார் கலந்து கொண்டு நத்தார் வழிபாட்டினை நடாத்தினார்.குறித்த நிகழ்வில் மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்,முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement