கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், கலட்டிப் பகுதியில் வைத்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் கலட்டிப் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், கலட்டிப் பகுதியில் வைத்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.