• May 30 2026

ஹட்டன் ஸ்ரீ நிக்கோதா ராமய விகாரையில் விசேட நிகழ்வு!

shanu / May 30th 2026, 3:00 pm
image

2570 வருடத்தை யொட்டியும் வெசாக் பௌர்ணமி தினத்தன்று இன்று காலை முதல் சம் புத்த பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது அதன் போது அங்கு ஸ்ரீ நிக்கோதா ராமய விகாரையின் விகாராதிபதி அவர்களின் அனுஷாசனமும் இடம் பெற்றது.


நிகழ்வில் ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பௌத்த சமய மக்கள் கலந்து கொண்டனர்.

ஹட்டன் ஸ்ரீ நிக்கோதா ராமய விகாரையில் விசேட நிகழ்வு 2570 வருடத்தை யொட்டியும் வெசாக் பௌர்ணமி தினத்தன்று இன்று காலை முதல் சம் புத்த பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது அதன் போது அங்கு ஸ்ரீ நிக்கோதா ராமய விகாரையின் விகாராதிபதி அவர்களின் அனுஷாசனமும் இடம் பெற்றது.நிகழ்வில் ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பௌத்த சமய மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement