அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் போது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட குழுக்களை நியமித்துள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன்படி கண்டி, நுவரெலியா, குருநாகல் மற்றும் பதுளை மாவட்டங்களில் ஏற்கனவே முதற்கட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க விசேட குழு அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் போது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட குழுக்களை நியமித்துள்ளது.பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இதன்படி கண்டி, நுவரெலியா, குருநாகல் மற்றும் பதுளை மாவட்டங்களில் ஏற்கனவே முதற்கட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.