• May 21 2026

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!

Chithra / Nov 30th 2025, 7:49 pm
image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று  இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு  விசேட உரையாற்றவுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் அவர் இந்த விசேட உரையை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று  இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு  விசேட உரையாற்றவுள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் அவர் இந்த விசேட உரையை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement