• Apr 23 2026

வெள்ளத்தில் மூழ்கிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலை!

shanu / Nov 28th 2025, 2:11 pm
image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவலை வெளியேறும் வாயிலில் வௌ்ளநீர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவலையில் வெளியேறும் வாயில் நீரினால் மூழ்கியுள்ளது. 



கடவத்தை திசையில் இருந்து வரும் வாகனங்கள் இந்த நிலைமையை எதிர்கொண்டுள்ளதால், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.


வெள்ளத்தில் மூழ்கிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவலை வெளியேறும் வாயிலில் வௌ்ளநீர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவலையில் வெளியேறும் வாயில் நீரினால் மூழ்கியுள்ளது. கடவத்தை திசையில் இருந்து வரும் வாகனங்கள் இந்த நிலைமையை எதிர்கொண்டுள்ளதால், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement