சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று மதியம் 2.45 க்கு இடம் பெற்று உள்ளது.
இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில் நல்லதண்ணி பகுதியில் அதிக உஷ்ணம் நிலவிவரும் வேளையில் சிவனடி பாத மலைக்கு செல்லும் வீதியில் ரத்து அம்பலம் பகுதியில் உள்ள குளவி கூடு களைந்து கொட்டியதில் வெளிநாட்டு உல்லாசப் பயணி ஒருவரும் உள்நாட்டு யாத்திரிகர்கள் ஐந்து பேர் அடங்கலாக ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் அங்கு இருந்த அழைத்து வரப்பட்டதாகவும் அவர்கள் ஆறு பேரையும் அவசர அம்பூலன்ஸ் ஊடாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து உள்ளதாக தெரிவித்தார்.
குளவி கொட்டுக்கு இலக்கான சிவனடி பாதமலைக்கு தரிசனம் செய்ய வந்த ஆறு பேர் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் இன்று மதியம் 2.45 க்கு இடம் பெற்று உள்ளது.இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில் நல்லதண்ணி பகுதியில் அதிக உஷ்ணம் நிலவிவரும் வேளையில் சிவனடி பாத மலைக்கு செல்லும் வீதியில் ரத்து அம்பலம் பகுதியில் உள்ள குளவி கூடு களைந்து கொட்டியதில் வெளிநாட்டு உல்லாசப் பயணி ஒருவரும் உள்நாட்டு யாத்திரிகர்கள் ஐந்து பேர் அடங்கலாக ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் அங்கு இருந்த அழைத்து வரப்பட்டதாகவும் அவர்கள் ஆறு பேரையும் அவசர அம்பூலன்ஸ் ஊடாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து உள்ளதாக தெரிவித்தார்.