• Sep 29 2026

அனோஜனை விடுதலை செய்ய வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்!

Ziya / Sep 28th 2026, 3:10 pm
image

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுதலை செய்யுமாறு வழியுறுத்தி , திருகோணமலை -வெருகலில் கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது.


இதனை ஈழத் தமிழர் முன்னணியின் திருகோணமலை கிளை ஏற்பாடு செய்திருந்தது.


இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது கையெழுத்துக்களை பதிவு செய்ததை காணமுடிந்தது.    

அனோஜனை விடுதலை செய்ய வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுதலை செய்யுமாறு வழியுறுத்தி , திருகோணமலை -வெருகலில் கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது.இதனை ஈழத் தமிழர் முன்னணியின் திருகோணமலை கிளை ஏற்பாடு செய்திருந்தது.இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது கையெழுத்துக்களை பதிவு செய்ததை காணமுடிந்தது.    

Advertisement

Advertisement

Advertisement