• Apr 22 2026

களுத்துறையில் நீரோட்டத்தில் சிக்கிய ரஷ்ய பிரஜை பாதுகாப்பாக மீட்பு!

shanu / Nov 6th 2025, 10:26 am
image

களுத்துறை வடக்கு - வாடியமன்கட பகுதியிலுள்ள கடலில்,  நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். 


இந்த சம்பவம்  நேற்று புதன்கிழமை (05) மாலை பதிவாகியுள்ளது.


கடல் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளகளான மதுஷங்க, லக்மால், சத்துரங்க மற்றும் குமாரசிங்க ஆகியோரே, அந்த நபரை மீட்டு அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர்.


43 வயதுடைய ரஷ்ய நாட்டவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறையில் நீரோட்டத்தில் சிக்கிய ரஷ்ய பிரஜை பாதுகாப்பாக மீட்பு களுத்துறை வடக்கு - வாடியமன்கட பகுதியிலுள்ள கடலில்,  நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்  நேற்று புதன்கிழமை (05) மாலை பதிவாகியுள்ளது.கடல் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளகளான மதுஷங்க, லக்மால், சத்துரங்க மற்றும் குமாரசிங்க ஆகியோரே, அந்த நபரை மீட்டு அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர்.43 வயதுடைய ரஷ்ய நாட்டவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement