• May 19 2026

வீதி அபிவிருத்தி கிழக்கு ஆளுநரால் ஆரம்பித்து வைப்பு!

Ziya / May 19th 2026, 11:54 am
image

2026 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபாய் 40 மில்லியன் செலவில் பதவி ஸ்ரீபுர நகரப் பகுதியில் வீதியை  விரிவுபடுத்தி நடைபாதைகளுடன் அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் இன்று (18) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர , தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன  தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.


இந் நிகழ்வில் பதவி ஸ்ரீபுர பிரதேச சபை தலைவி ஷீலா கருணாநாயக்க , மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பொறியியலாளரும் உள்ளிட்ட அதிகாரிகளும், பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.


வீதி அபிவிருத்தி கிழக்கு ஆளுநரால் ஆரம்பித்து வைப்பு 2026 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபாய் 40 மில்லியன் செலவில் பதவி ஸ்ரீபுர நகரப் பகுதியில் வீதியை  விரிவுபடுத்தி நடைபாதைகளுடன் அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் இன்று (18) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர , தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன  தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.இந் நிகழ்வில் பதவி ஸ்ரீபுர பிரதேச சபை தலைவி ஷீலா கருணாநாயக்க , மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பொறியியலாளரும் உள்ளிட்ட அதிகாரிகளும், பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement