• Apr 19 2026

வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்..! - பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை

Chithra / Aug 18th 2024, 10:45 am
image

இரத்தினபுரி பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் குடாகே, மில்லகந்த பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், 

ஜின்கங்கையின் நீர்மட்டம் பத்தேகம பகுதியில் அதிகரித்து வருகின்றது. 

அத்துடன் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் தூனமலே பகுதியில் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம். - பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை இரத்தினபுரி பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அதேநேரம் குடாகே, மில்லகந்த பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், ஜின்கங்கையின் நீர்மட்டம் பத்தேகம பகுதியில் அதிகரித்து வருகின்றது. அத்துடன் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் தூனமலே பகுதியில் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement