மன்னாரில் டிட்வா புயலினால் ஏற்பட்ட தாக்கம் சற்று தணிந்துள்ள நிலையில் ஆங்காங்கே மீட்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் இடம் பெற்று வருகின்றது
இந்த நிலையில் புயலில் இருந்து பாதுகாப்புக்காக மன்னார் பிராதான பாலம் மற்றும் கோந்தை பிட்டி கடற்கரை பகுதிகளில் தரித்து வைக்கப்பட்ட ரோலர் மீன்பிடிபடகுகள் நீரில் மூழ்கின இந்த பின்னனியில் குறித்த படகுகளை மீட்கும் பணி இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது
உள்ளூர் மீனவர்கள் மற்றும் ரோலர் உரிமையாளர்கள் இணைந்து மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் இதுவரை படகுகளை மீட்கமுடியாத நிலையே காணப்படுகின்றது
மன்னார் பிரதான பாலத்தின் ஆழமான பகுதியில் நான்கு ரோலர் படகுகள் முழுமையாக மூழ்கியுள்ளமையால் மீட்கும் பணி வெற்றிகரமாக அமையவில்லை
இவ்வாறான பின்னனியில் தொடர்சியாக மீனவர்களின் உதவியுடன் படகுகளை மீட்கும் பணி இடம் பெற்று வருகின்றது
மூழ்கிய ரோலர்கள் பல இலட்சம் பெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது
டிட்வா புயலால் நீரில் மூழ்கிய ரோலர்களை மீட்கும் பணி தீவிரம் மன்னாரில் டிட்வா புயலினால் ஏற்பட்ட தாக்கம் சற்று தணிந்துள்ள நிலையில் ஆங்காங்கே மீட்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் இடம் பெற்று வருகின்றதுஇந்த நிலையில் புயலில் இருந்து பாதுகாப்புக்காக மன்னார் பிராதான பாலம் மற்றும் கோந்தை பிட்டி கடற்கரை பகுதிகளில் தரித்து வைக்கப்பட்ட ரோலர் மீன்பிடிபடகுகள் நீரில் மூழ்கின இந்த பின்னனியில் குறித்த படகுகளை மீட்கும் பணி இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டதுஉள்ளூர் மீனவர்கள் மற்றும் ரோலர் உரிமையாளர்கள் இணைந்து மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் இதுவரை படகுகளை மீட்கமுடியாத நிலையே காணப்படுகின்றதுமன்னார் பிரதான பாலத்தின் ஆழமான பகுதியில் நான்கு ரோலர் படகுகள் முழுமையாக மூழ்கியுள்ளமையால் மீட்கும் பணி வெற்றிகரமாக அமையவில்லை இவ்வாறான பின்னனியில் தொடர்சியாக மீனவர்களின் உதவியுடன் படகுகளை மீட்கும் பணி இடம் பெற்று வருகின்றதுமூழ்கிய ரோலர்கள் பல இலட்சம் பெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது