• May 18 2026

மஸ்கெலியா நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை; பீதியில் மக்கள்

Chithra / Dec 25th 2025, 12:46 pm
image


மஸ்கெலியா நகரில் கடந்த சில மாதங்களாக,  கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.


இதனால் நகரில் உள்ள வர்த்தகர்கள், பாவனையாளர்கள், பயணிகள், பாடசாலை மாணவர்கள் பெரும் பீதியின் மத்தியில் நடமாட வேண்டியுள்ளது.


இதனை கட்டுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை முன்வர வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


மஸ்கெலியா நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை; பீதியில் மக்கள் மஸ்கெலியா நகரில் கடந்த சில மாதங்களாக,  கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.இதனால் நகரில் உள்ள வர்த்தகர்கள், பாவனையாளர்கள், பயணிகள், பாடசாலை மாணவர்கள் பெரும் பீதியின் மத்தியில் நடமாட வேண்டியுள்ளது.இதனை கட்டுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை முன்வர வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement