2026 ஆம் ஆண்டு புதுவருடம் மலர்ந்ததையடுத்து பெருந்தோட்ட மக்கள் சிறப்பு வழிபாடுகளுடன் தொழிலை ஆரம்பித்துள்ளனர்.
பெருந்தோட்ட மக்கள் தமது காவல் தெய்வங்களையும் தொழில் தெய்வமான தேயிலை செடியையும்,இயற்கை தெய்வங்களையும் வணங்கி தொழிலை மேற் கொள்வது பாரம்பரிய வழமை.
அந்த வகையில் ஹங்ரன்கெத ஹேவாஹெட ஹேப் தோட்ட கீழ் பிரிவு மக்கள் இன்று காலை தெய்வ வழிபாட்டை அடுத்து தமது புதுவருட தொழிலை ஆரம்பித்தனர்.
அனைத்து தொழிலாளர்களும் தமது பாராம்பரிய முறையைப் பயன்படுத்தி உணர்வுபூர்வமாக தொழிலை ஆரம்பித்துள்ளனர்.
புதுவருடத்தை அடுத்து தொழிலை ஆரம்பித்த பெருந்தோட்ட மக்கள்; காவல் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு 2026 ஆம் ஆண்டு புதுவருடம் மலர்ந்ததையடுத்து பெருந்தோட்ட மக்கள் சிறப்பு வழிபாடுகளுடன் தொழிலை ஆரம்பித்துள்ளனர். பெருந்தோட்ட மக்கள் தமது காவல் தெய்வங்களையும் தொழில் தெய்வமான தேயிலை செடியையும்,இயற்கை தெய்வங்களையும் வணங்கி தொழிலை மேற் கொள்வது பாரம்பரிய வழமை. அந்த வகையில் ஹங்ரன்கெத ஹேவாஹெட ஹேப் தோட்ட கீழ் பிரிவு மக்கள் இன்று காலை தெய்வ வழிபாட்டை அடுத்து தமது புதுவருட தொழிலை ஆரம்பித்தனர். அனைத்து தொழிலாளர்களும் தமது பாராம்பரிய முறையைப் பயன்படுத்தி உணர்வுபூர்வமாக தொழிலை ஆரம்பித்துள்ளனர்.