துருக்கி விமான நிலையத்தில் புயல் தாக்கத்தினால் வலுவான காற்று வீசியதன் காரணமாக தரையிரங்கவுள்ள விமானம் தரையிறங்க முடியாது வானில் அங்கும் இங்குமாக தள்ளாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதன் போது சில விமானங்களின் எரிபொருள் அளவு குறைவாக இருப்பதால் சில விமானங்கள் சுற்றிச் செல்லவோ,வட்டமிடவோ அல்லது அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடவோ முடிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த வலுவான காற்று மற்றும் புயல் நிலைமை காரணமாக விமான நிலைய புறப்பாடு மற்றும் வருகை சேவைகள் தாமதமாகின்றன .
துருக்கிய பெரும்பகுதிகளில் கடுமையான புயல் மற்றும் கனமழை காரணமாக பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
விமான நிலைய அதிகாரிகள், பயணிகளுக்கு பயண திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இஸ்தான்புல்லில் இருந்து மேற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் வரை, கடலோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, வாகனங்கள் கவிழ்ந்தன, பல பகுதிகளில் போக்குவரத்து சீர்குலைந்தது மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்தரத்தில் வானில் தள்ளாடிய விமானம்- பாரிய புயல் சிக்கி தவிக்கும் துருக்கி மக்கள் துருக்கி விமான நிலையத்தில் புயல் தாக்கத்தினால் வலுவான காற்று வீசியதன் காரணமாக தரையிரங்கவுள்ள விமானம் தரையிறங்க முடியாது வானில் அங்கும் இங்குமாக தள்ளாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதன் போது சில விமானங்களின் எரிபொருள் அளவு குறைவாக இருப்பதால் சில விமானங்கள் சுற்றிச் செல்லவோ,வட்டமிடவோ அல்லது அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடவோ முடிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வலுவான காற்று மற்றும் புயல் நிலைமை காரணமாக விமான நிலைய புறப்பாடு மற்றும் வருகை சேவைகள் தாமதமாகின்றன .துருக்கிய பெரும்பகுதிகளில் கடுமையான புயல் மற்றும் கனமழை காரணமாக பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. விமான நிலைய அதிகாரிகள், பயணிகளுக்கு பயண திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அத்துடன் இஸ்தான்புல்லில் இருந்து மேற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் வரை, கடலோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, வாகனங்கள் கவிழ்ந்தன, பல பகுதிகளில் போக்குவரத்து சீர்குலைந்தது மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.https://www.facebook.com/share/v/17hp2ak5KV/