யாழ்ப்பாணம் பருத்திதுறை நகரசபை அமர்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது சபை தவிசாளரின் அனுமதி இன்றி செயலாளரால் பூட்டபட்டதாக கூறப்படும் மின்விளக்குகள் தொடர்பாக பேசப்பட்டபோது திடீரென எழுந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் குறித்த செயலாளரால் பூட்டப்பட்ட தெரு மின் விளக்கு விடயங்களை பேச வேண்டாம் என்று சபை நாகரிகத்தை மீறி மிக ஆவேசமாக பேசியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பருத்தித்துறை நகர சபை அமர்வில் இடம்பெற்றுள்ளது .
இது சக உறுப்பினர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது
நகரசபை அமர்வில் அநாகரிகமாக நடந்த மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் யாழ்ப்பாணம் பருத்திதுறை நகரசபை அமர்வு நேற்று இடம்பெற்றுள்ளது.இதன் போது சபை தவிசாளரின் அனுமதி இன்றி செயலாளரால் பூட்டபட்டதாக கூறப்படும் மின்விளக்குகள் தொடர்பாக பேசப்பட்டபோது திடீரென எழுந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் குறித்த செயலாளரால் பூட்டப்பட்ட தெரு மின் விளக்கு விடயங்களை பேச வேண்டாம் என்று சபை நாகரிகத்தை மீறி மிக ஆவேசமாக பேசியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பருத்தித்துறை நகர சபை அமர்வில் இடம்பெற்றுள்ளது .இது சக உறுப்பினர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது