• May 17 2026

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம் !

shanu / Jan 5th 2026, 6:03 pm
image

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக செல்வரட்ணம் சாருதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.


அவருக்கான நியமனக் கடிதத்தினை இன்றையதினம் (05.01.2026) யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் வழங்கி வைத்தார்.


இவர் இன்றைய தினம்  கரவெட்டி  பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம் கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக செல்வரட்ணம் சாருதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கான நியமனக் கடிதத்தினை இன்றையதினம் (05.01.2026) யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் வழங்கி வைத்தார்.இவர் இன்றைய தினம்  கரவெட்டி  பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement