• May 18 2026

பெட்ரோல் விலை தொடர்பில் விரைவில் புதிய அறிவிப்பு

Aathira / Jan 3rd 2026, 11:21 am
image

ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் பற்றிய அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும்.

ஒவ்வொரு மாதக் கடைசியிலும் எரிபொருள் விலைகள் அறிவிக்கப்பட வேண்டியிருந்தாலும், இந்த முறை அது சற்று தாமதமாகியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக, நாட்டின் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் சற்று குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

பெட்ரோல் விலை தொடர்பில் விரைவில் புதிய அறிவிப்பு ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் பற்றிய அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும்.ஒவ்வொரு மாதக் கடைசியிலும் எரிபொருள் விலைகள் அறிவிக்கப்பட வேண்டியிருந்தாலும், இந்த முறை அது சற்று தாமதமாகியுள்ளது.கடந்த ஒரு மாதமாக, நாட்டின் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் சற்று குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement