• May 02 2026

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

shanu / May 1st 2026, 6:52 pm
image



திசைகாட்டியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியாவில் இன்று இடம்பெற்றது.


மக்கள் ஆட்சிக்கு மக்கள் பலம் என்ற தலைப்பில் திசைகாட்டியின் மே தினக் கூட்டம் இடம்பெற்றது. 


இதில்  ஆயிரக்கணக்காக மக்கள் ஆதரவளித்து பேரணியாக சென்று கலந்துகொண்டனர். 


இதன்பின்னர் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார். அவருடன் இணைந்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பனர்கள் பலரும் கலந்துகொண்டனர். 


கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி தெரிவிக்கையில், 


என்னை ஜனாதிபதியாக்கியது எனது குடும்பமல்ல. இந்த நாட்டின் தொழில் செய்யும் சாதாரண மக்களே. ஜனாதிபதி என்றில்லாமல் நாம் அனைவரும் பொதுவானவர்கள். அண்ணா, தம்பி, தங்கை, அம்மா, மகனே என்று பேச முடியும் என உணர்வுபூர்வமாக தெரிவித்தார். 


தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் திசைகாட்டியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியாவில் இன்று இடம்பெற்றது.மக்கள் ஆட்சிக்கு மக்கள் பலம் என்ற தலைப்பில் திசைகாட்டியின் மே தினக் கூட்டம் இடம்பெற்றது. இதில்  ஆயிரக்கணக்காக மக்கள் ஆதரவளித்து பேரணியாக சென்று கலந்துகொண்டனர். இதன்பின்னர் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார். அவருடன் இணைந்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பனர்கள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி தெரிவிக்கையில், என்னை ஜனாதிபதியாக்கியது எனது குடும்பமல்ல. இந்த நாட்டின் தொழில் செய்யும் சாதாரண மக்களே. ஜனாதிபதி என்றில்லாமல் நாம் அனைவரும் பொதுவானவர்கள். அண்ணா, தம்பி, தங்கை, அம்மா, மகனே என்று பேச முடியும் என உணர்வுபூர்வமாக தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement