• Apr 27 2026

மாத்தளை மாநகர சபையை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

Chithra / Jun 23rd 2025, 12:59 pm
image

மாத்தளை மாநகர சபையின் புதிய முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் அசோக அஜித் கோட்டஹச்சி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாநகர சபைக்கான முதல்வரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இதில் தேசிய மக்கள் சக்தியின் அசோக அஜித் கோட்டஹச்சி 12 வாக்குகளை பெற்று மாத்தளை மாநகர சபையின் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை மாநகர சபையை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி மாத்தளை மாநகர சபையின் புதிய முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் அசோக அஜித் கோட்டஹச்சி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த மாநகர சபைக்கான முதல்வரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.இதில் தேசிய மக்கள் சக்தியின் அசோக அஜித் கோட்டஹச்சி 12 வாக்குகளை பெற்று மாத்தளை மாநகர சபையின் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement