• Oct 14 2026

முள்ளியவளை ஐயனார் முன்பள்ளிக்கு குழாய்க்கிணறு அமைத்துக்கொடுத்த ரவிகரன் எம்.பி

dorin / Oct 14th 2026, 1:49 pm
image

முள்ளியவளை மேற்கு, ஐயனார் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள, ஐயனார் ஐயனார் முன்பள்ளிமின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் 2,25000ரூபாய் பெறுமதியில் குழாய்க்கிணறு ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஐயனார் முன்பள்ளியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவாக, தனது 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் இவ்வாறு குழாய்க்கிணறு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு அமைக்கப்பட்ட குழாய்க்கிணற்றினை முன்பள்ளிக்கு  உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 14.10.2026இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் மரியநாயகம் மரியஎனஸ்ரின், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்கள், முன்பள்ளிச் சிறார்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

முள்ளியவளை ஐயனார் முன்பள்ளிக்கு குழாய்க்கிணறு அமைத்துக்கொடுத்த ரவிகரன் எம்.பி முள்ளியவளை மேற்கு, ஐயனார் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள, ஐயனார் ஐயனார் முன்பள்ளிமின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் 2,25000ரூபாய் பெறுமதியில் குழாய்க்கிணறு ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஐயனார் முன்பள்ளியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவாக, தனது 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் இவ்வாறு குழாய்க்கிணறு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இவ்வாறு அமைக்கப்பட்ட குழாய்க்கிணற்றினை முன்பள்ளிக்கு  உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 14.10.2026இன்று இடம்பெற்றது.இந்நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் மரியநாயகம் மரியஎனஸ்ரின், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்கள், முன்பள்ளிச் சிறார்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement