தொடர்ந்துஉரையாற்றியஆளுநர், கடந்த 2024ஆம் ஆண்டுஎமதுமாகாணத்துக்கு 4 பில்லியன்ரூபாவும், 2025ஆம் ஆண்டு 8 பில்லியன்ரூபாவும்ஒதுக்கப்பட்டநிலையில், இம்முறை 2026ஆம் ஆண்டுக்காகஅண்ணளவாக 10 பில்லியன்ரூபாநிதிஒதுக்கப்பட்டுள்ளது. நிதிஆணைக்குழுவும்ஜனவரிமாதத்திலிருந்தேஎமதுதிட்டங்களைச்செயற்படுத்துவதற்குஅனுமதிவழங்கியுள்ளது.
எமக்குஒதுக்கப்பட்டநிதியின்ஊடாகச்செயற்படுத்தமுடியாதமேலதிகத்திட்டங்களுக்குரியநிதியை, மத்தியஅரசின்நிரல்அமைச்சுக்களிடம்கோருவதற்குஎமக்குவாய்ப்புள்ளது. குறிப்பாக, மாகாணசபைகளுக்குநிரல்அமைச்சுக்களின்நிதியைஒதுக்கீடுசெய்யுமாறுமாண்புமிகுஜனாதிபதிஅநுரகுமாரதிஸாநாயக்கஅவர்களும்பணிப்புரைவிடுத்துள்ளார். எனவே, இவ்வாண்டில்எம்மால்முன்னரைவிடக்கூடுதலானஅபிவிருத்தித்திட்டங்களைமுன்னெடுக்கமுடியும்எனநான்உறுதியாகநம்புகின்றேன்.
எமதுமாகாணத்தில்சிலகுறிப்பிட்டபிரதேசங்கள்த்தொடர்ச்சியாகவெள்ளப்பாதிப்புகளைஎதிர்கொண்டுவருகின்றன. அந்தமக்கள்ஒவ்வொருதடவையும்பாதிக்கப்படுவதைநாம்பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. எனவே, அவ்வாறுஅடையாளம்காணப்பட்டுள்ளபிரதேசங்களில்எதிர்காலத்தில்வெள்ளப்பாதிப்பைமுற்றாகஇல்லாதொழிப்பதுஅல்லதுகுறைப்பதுஎவ்வாறுஎன்பதுதொடர்பில்இவ்வாண்டில்விசேடகவனம்செலுத்தப்படவேண்டும்.
சொல்வதுசுலபம்; ஆனால், அதனைச்நடைமுறைப்படுத்துவதுகடினம். நாம்இங்கிருந்துகொள்கைகளைவகுத்தாலும், அதனைத்களத்தில்செயற்படுத்துபவர்கள்நீங்களே. அந்தச்செயற்பாடுகளின்போதுநீங்கள்பெற்றஅனுபவங்களேஎதிர்காலவெற்றிக்குவழிவகுக்கும்.
பிரதமசெயலாளர்முதல்களஉத்தியோகத்தர்கள்வரைஅனைவரினதும்கூட்டுமுயற்சியாலேயேஇம்முறைஎம்மால்நிதிப்பயன்பாட்டில்தேசியரீதியில்சிறப்பானஅடைவைஎட்டமுடிந்துள்ளது. இருப்பினும், நாம்வெறும்நிதிப்புள்ளிவிவரங்களைமட்டும்பார்க்காமல், இத்திட்டங்கள்மக்களின்வாழ்க்கைத்தரத்தில்எத்தகையமாற்றங்களைஏற்படுத்தியுள்ளனஎன்பதைநிச்சயம்ஆய்வுசெய்யவேண்டும், என்றார்ஆளுநர்.
பிரதிப்பிரதமசெயலாளர் (நிதி) ஆர்.சிவரூபன்தெரிவிக்கையில், வடக்குமாகாணத்துக்குஒதுக்கப்பட்டநிதியின்நூறுசதவீதக்கட்டுநிதியையும்நாம்திறைசேரியிடமிருந்துபெற்றுள்ளோம். கடந்த 30ஆம் திகதிநள்ளிரவுவரையில் 98 சதவீதத்துக்கும்அதிகமானநிதியைச்செலவுசெய்துள்ளோம். பௌதீகமுன்னேற்றத்தைப்பொறுத்தவரையில்நாம் 100 சதவீதஇலக்கைஎட்டியுள்ளோம். இந்தஅடைவின்மூலம்இலங்கையிலுள்ளஏனையமாகாணங்களில்நாமேமுன்னிலையில்உள்ளோம். இந்தவெற்றியைத்தக்கவைக்க, 2026ஆம் ஆண்டுக்குரியவேலைத்திட்டங்களில்கொள்வனவுதொடர்பானபணிகளைஆரம்பத்திலேயேதொடங்குவதுசிறப்பாகஅமையும், என்றார்.
பிரதமசெயலாளர்தனுஜாமுருகேசன்அவர்கள்கருத்துரைக்கையில், வடக்குமாகாணம்இம்முறை 'பூச்சியவரவு–செலவுத்திட்டம்' என்றமிகச்சிறப்பானநிதிமுகாமைத்துவநிலையைஎட்டியுள்ளது. இந்தநிலையைஅடைவதற்குப்பங்களிப்புச்செய்தஅனைவருக்கும்நன்றிகள். 2026ஆம் ஆண்டுக்கானதிட்டங்கள்தொடர்பில்நிதிஆணைக்குழுவால்வழங்கப்பட்டுள்ளபுதியஅறிவுறுத்தல்களுக்குஅமைவாக, எமதுஎதிர்காலச்செயற்பாடுகளைமுன்னெடுப்போம், என்றார்.
வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதி செலவு 2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைத் வினைத்திறனாகச் செலவு செய்து, இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆர்.சிவரூபன் தெரிவித்தார்.வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான 2026ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (01.01.2026) காலை நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த ஆளுநர், 2025ஆம் ஆண்டில் மாகாணத்தின் நிதி முன்னேற்றத்தில் மிகச் சிறப்பான நிலையை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், கடந்த 2024ஆம் ஆண்டு எமது மாகாணத்துக்கு 4 பில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டு 8 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை 2026ஆம் ஆண்டுக்காக அண்ணளவாக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஆணைக்குழுவும் ஜனவரி மாதத்திலிருந்தே எமது திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாகச் செயற்படுத்த முடியாத மேலதிகத் திட்டங்களுக்குரிய நிதியை, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்களிடம் கோருவதற்கு எமக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, மாகாண சபைகளுக்கு நிரல் அமைச்சுக்களின் நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களும் பணிப்புரை விடுத்துள்ளார். எனவே, இவ்வாண்டில் எம்மால் முன்னரை விடக் கூடுதலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.எமது மாகாணத்தில் சில குறிப்பிட்ட பிரதேசங்கள்த் தொடர்ச்சியாக வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. அந்த மக்கள் ஒவ்வொரு தடவையும் பாதிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவே, அவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் எதிர்காலத்தில் வெள்ளப் பாதிப்பை முற்றாக இல்லாதொழிப்பது அல்லது குறைப்பது எவ்வாறு என்பது தொடர்பில் இவ்வாண்டில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.சொல்வது சுலபம்; ஆனால், அதனைச் நடைமுறைப்படுத்துவது கடினம். நாம் இங்கிருந்து கொள்கைகளை வகுத்தாலும், அதனைத் களத்தில் செயற்படுத்துபவர்கள் நீங்களே. அந்தச் செயற்பாடுகளின்போது நீங்கள் பெற்ற அனுபவங்களே எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும்.பிரதம செயலாளர் முதல் கள உத்தியோகத்தர்கள் வரை அனைவரினதும் கூட்டு முயற்சியாலேயே இம்முறை எம்மால் நிதிப் பயன்பாட்டில் தேசிய ரீதியில் சிறப்பான அடைவை எட்ட முடிந்துள்ளது. இருப்பினும், நாம் வெறும் நிதிப் புள்ளிவிவரங்களை மட்டும் பார்க்காமல், இத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும், என்றார் ஆளுநர்.பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆர்.சிவரூபன் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் நூறு சதவீதக் கட்டு நிதியையும் நாம் திறைசேரியிடமிருந்து பெற்றுள்ளோம். கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு வரையில் 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைச் செலவு செய்துள்ளோம். பௌதீக முன்னேற்றத்தைப் பொறுத்தவரையில் நாம் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளோம். இந்த அடைவின் மூலம் இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களில் நாமே முன்னிலையில் உள்ளோம். இந்த வெற்றியைத் தக்கவைக்க, 2026ஆம் ஆண்டுக்குரிய வேலைத் திட்டங்களில் கொள்வனவு தொடர்பான பணிகளை ஆரம்பத்திலேயே தொடங்குவது சிறப்பாக அமையும், என்றார்.பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் அவர்கள் கருத்துரைக்கையில், வடக்கு மாகாணம் இம்முறை 'பூச்சிய வரவு – செலவுத் திட்டம்' என்ற மிகச் சிறப்பான நிதி முகாமைத்துவ நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையை அடைவதற்குப் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நன்றிகள். 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் தொடர்பில் நிதி ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள புதிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, எமது எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுப்போம், என்றார்.