• Apr 22 2026

ரோஹிதவின் பிறந்தநாளில் மஹிந்த! இரட்டிப்பு கொண்டாட்டம்; குவிந்த ஆதரவாளர்கள்

Chithra / Sep 22nd 2025, 8:22 am
image


நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நேற்றைய தினம்ரோஹித அபேகுணவர்தனவின்  களுத்துறை  வீட்டுக்குச் சென்றுள்ளார்.  

பயாகலயில் உள்ள ரோஹித அபேகுணவர்தனவின் வீட்டுக்குச் சென்ற மஹிந்த ராஜபக்‌ஷவை 

காண்பதற்காக அவரது ஆதரவாளர்கள் வருகை தந்ததாகவும் அறியமுடிகிறது. 

விஜேராம இல்லத்தில் இருந்து தங்காலைக்குச் சென்ற பின், மஹிந்த ராஜபக்‌ஷ வெளியில் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவென கூறப்படுகிறது.

அங்கு மகிந்தவிடம், ஒரு வருடத்தை நிறைவு செய்த அரசாங்கத்தின் நிலை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், 

இந்த அரசாங்கம் ஒரு சோம்பேறித்தனமான அரசாங்கம் என்றும், செய்யும் ஒரு வேலையிலும் பயன் இல்லை எனவும் கூறியுள்ளார். 



ரோஹிதவின் பிறந்தநாளில் மஹிந்த இரட்டிப்பு கொண்டாட்டம்; குவிந்த ஆதரவாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நேற்றைய தினம்ரோஹித அபேகுணவர்தனவின்  களுத்துறை  வீட்டுக்குச் சென்றுள்ளார்.  பயாகலயில் உள்ள ரோஹித அபேகுணவர்தனவின் வீட்டுக்குச் சென்ற மஹிந்த ராஜபக்‌ஷவை காண்பதற்காக அவரது ஆதரவாளர்கள் வருகை தந்ததாகவும் அறியமுடிகிறது. விஜேராம இல்லத்தில் இருந்து தங்காலைக்குச் சென்ற பின், மஹிந்த ராஜபக்‌ஷ வெளியில் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவென கூறப்படுகிறது.அங்கு மகிந்தவிடம், ஒரு வருடத்தை நிறைவு செய்த அரசாங்கத்தின் நிலை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதில் அளித்த அவர், இந்த அரசாங்கம் ஒரு சோம்பேறித்தனமான அரசாங்கம் என்றும், செய்யும் ஒரு வேலையிலும் பயன் இல்லை எனவும் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement