• Apr 20 2026

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு!

shanu / Sep 25th 2025, 11:58 am
image

லொறி  - மோட்டார் சைக்கிள்  மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


மாத்தளை - மஹாவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேபொல - கொஹொலன்வல வீதியில் உள்ள நிலாவ சந்தியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 


பல்லேபொல - கொஹொலன்வல நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி,  எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 


எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு லொறி  - மோட்டார் சைக்கிள்  மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாத்தளை - மஹாவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேபொல - கொஹொலன்வல வீதியில் உள்ள நிலாவ சந்தியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. பல்லேபொல - கொஹொலன்வல நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி,  எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement