• May 18 2026

நீண்டகால போதைப்பொருள் வியாபாரம் - யாழில் பெண் கைது!

shanu / Dec 27th 2025, 7:51 pm
image

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.


பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும் இரண்டு பேர் போதை மாத்திரைகளுடனும்

ஒருவர் மாவா போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீண்டகால போதைப்பொருள் வியாபாரம் - யாழில் பெண் கைது நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும் இரண்டு பேர் போதை மாத்திரைகளுடனும்ஒருவர் மாவா போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement