வவுனியாவில் புற்றுநோய் காரணமாக 15 வயது மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த 15 வயதுடைய சுரேஸ் ஸர்ணவன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோயால் பறிபோன 15 வயது மாணவனின் உயிர்; வவுனியாவில் சோகம் வவுனியாவில் புற்றுநோய் காரணமாக 15 வயது மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த 15 வயதுடைய சுரேஸ் ஸர்ணவன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.