• Jun 03 2026

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரும் போராட்டத்தில் இணைவோம்...! சிறீதரன் எம்.பி அழைப்பு...!samugammedia

Ziya / Dec 9th 2023, 9:19 am
image

நாளையதினம்(10) கிளிநொச்சியில் இடம்பெறும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரும் போராட்டத்தில் இணைவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டுஇ வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினால் நாளை(10) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது சங்கப் பணிமனைக்கு முன்பாக நீதிக்கான போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரும் போராட்டத்தில் இணைவோம். சிறீதரன் எம்.பி அழைப்பு.samugammedia நாளையதினம்(10) கிளிநொச்சியில் இடம்பெறும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரும் போராட்டத்தில் இணைவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டுஇ வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினால் நாளை(10) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது சங்கப் பணிமனைக்கு முன்பாக நீதிக்கான போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement