• Apr 18 2026

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம்!

Chithra / May 3rd 2024, 12:15 pm
image

 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைக்கப்படவுள்ளது

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை 3,840 ரூபாய் ஆகும்

மேலும் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 110 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,542 ரூபாவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம்  இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைக்கப்படவுள்ளதுஇதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன் புதிய விலை 3,840 ரூபாய் ஆகும்மேலும் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 110 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,542 ரூபாவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement