கொட்டகலை பிரதேச சபை நிர்வாகத்துக்கு உட்பட்ட ஆர்கில் தோட்டப் பாதை 10 இலட்ச ரூபா செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது.
குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த், உபதலைவர் ஜே.யாகுலமேரி, வட்டார உறுப்பினர் ஜி.இராஜேந்திரன் ஆகியோருடன் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
கொட்டகலை தோட்டப் பாதை 10 இலட்ச ரூபா செலவில் புதுப்பிப்பு கொட்டகலை பிரதேச சபை நிர்வாகத்துக்கு உட்பட்ட ஆர்கில் தோட்டப் பாதை 10 இலட்ச ரூபா செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது.குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த், உபதலைவர் ஜே.யாகுலமேரி, வட்டார உறுப்பினர் ஜி.இராஜேந்திரன் ஆகியோருடன் பொது மக்களும் கலந்து கொண்டனர்.