யாழ்.கொடிகாமம் நாவலடி 'ஞானசூரியன் முன்பள்ளி' மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர், இ.யோகேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது 20 முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
கொடிகாமம் ஞானசூரியன் முன்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு யாழ்.கொடிகாமம் நாவலடி 'ஞானசூரியன் முன்பள்ளி' மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர், இ.யோகேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது 20 முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.