சம்பத் மனம்பேரி தொடர்பான விசேட விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் இன்று (02) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னிலையாகியுள்ளார்.
சம்பத் மனம்பேரி என்பவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே அவர் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னிலை சம்பத் மனம்பேரி தொடர்பான விசேட விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் இன்று (02) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னிலையாகியுள்ளார்.சம்பத் மனம்பேரி என்பவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே அவர் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.