• May 26 2026

பசறை பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கல்!

Ziya / May 25th 2026, 12:30 pm
image

பசறை தொழிலாளர் தேசிய சங்கத்தின் அலுவலகத்தில் அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பதுளை மாவட்ட தொழிலாளர் தேசிய முன்னணி பிரதான இணை அமைப்பாளர் பசறை பிரதேச சபையின் உறுப்பினர் தங்கையா பிரதீபன் பிரபு தலைமையில், பசறை தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாநில இயக்குனர் ஞானப்பிரகாசம், லுணுகலை பிரதேச சபையின் உறுப்பினர் நகுலேந்திராஜ் உட்பட்ட சங்கத்தின் மாவட்டத் தலைவர், தலைவிகள், இளைஞர், அணி மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டார்கள். 

பசறை பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கல் பசறை தொழிலாளர் தேசிய சங்கத்தின் அலுவலகத்தில் அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பதுளை மாவட்ட தொழிலாளர் தேசிய முன்னணி பிரதான இணை அமைப்பாளர் பசறை பிரதேச சபையின் உறுப்பினர் தங்கையா பிரதீபன் பிரபு தலைமையில், பசறை தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாநில இயக்குனர் ஞானப்பிரகாசம், லுணுகலை பிரதேச சபையின் உறுப்பினர் நகுலேந்திராஜ் உட்பட்ட சங்கத்தின் மாவட்டத் தலைவர், தலைவிகள், இளைஞர், அணி மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டார்கள். 

Advertisement

Advertisement

Advertisement