• Jul 18 2026

பாதுகாப்பு அமைப்புகளை உடைத்த ஈரானிய ஏவுகணை!

Ziya / Jul 18th 2026, 10:07 am
image


அமெரிக்காவின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்தைத் தாக்கியுள்ளது.


இந்த சம்பவம் மத்திய கிழக்கில் ஏற்கனவே அதிகரித்து வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 


அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி ஏவுகணை இலக்கை அடைந்ததாக வெளியாகியுள்ள தகவல், பிராந்திய பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.


குறித்த சம்பவம் குறித்து அமெரிக்கா மற்றும் ஜோர்டான் அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாதுகாப்பு அமைப்புகளை உடைத்த ஈரானிய ஏவுகணை அமெரிக்காவின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்தைத் தாக்கியுள்ளது.இந்த சம்பவம் மத்திய கிழக்கில் ஏற்கனவே அதிகரித்து வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி ஏவுகணை இலக்கை அடைந்ததாக வெளியாகியுள்ள தகவல், பிராந்திய பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.குறித்த சம்பவம் குறித்து அமெரிக்கா மற்றும் ஜோர்டான் அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement