• May 08 2026

நிந்தவூர் பிரதேச சபை சலூன் கடை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Ziya / May 8th 2026, 2:59 pm
image

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள அனைத்து சலூன் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவித்தலை நிந்தவூர் பிரதேச சபை விடுத்துள்ளது.


அதாவது நேற்று முதல் (07.05.2026) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் முழுமையாக மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இத்தீர்மானம் ஊரின் சமூக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே  இந்த அறிவுறுத்தலை அனைவரும் ஒத்துழைப்புடன் கடைப்பிடிக்குமாறு  நிந்தவூர் பிரதேச சபை கேட்டுள்ளது.


மேலும்  சலூன் கடை உரிமையாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் பிரதேச சபை சலூன் கடை தொடர்பில் முக்கிய அறிவிப்பு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள அனைத்து சலூன் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவித்தலை நிந்தவூர் பிரதேச சபை விடுத்துள்ளது.அதாவது நேற்று முதல் (07.05.2026) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் முழுமையாக மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்தீர்மானம் ஊரின் சமூக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே  இந்த அறிவுறுத்தலை அனைவரும் ஒத்துழைப்புடன் கடைப்பிடிக்குமாறு  நிந்தவூர் பிரதேச சபை கேட்டுள்ளது.மேலும்  சலூன் கடை உரிமையாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement