• Apr 19 2026

சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு!

shanu / Dec 21st 2025, 8:27 pm
image

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமான முறையில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 கிலோ கேரளா கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 


இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக இன்று 21 இராணுவத்தினர் தர்மபுர போலிசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 


சுண்டிகுளம் கலப்பு என்னும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 53 கிலோ 500 கிராம் நிறைய உடைய கேரளா கஞ்சா காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. 


 மீட்கப்பட்ட கஞ்சா தொடர்பாக தருமபுர பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமான முறையில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 கிலோ கேரளா கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக இன்று 21 இராணுவத்தினர் தர்மபுர போலிசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சுண்டிகுளம் கலப்பு என்னும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 53 கிலோ 500 கிராம் நிறைய உடைய கேரளா கஞ்சா காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.  மீட்கப்பட்ட கஞ்சா தொடர்பாக தருமபுர பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement