பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? என்ற பாடலில் சில சிங்கள சொற்களை கலந்து ஓடும் ரயிலில் சிறுவர்கள் இனிமையாக பாடிய பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சிறு குழுவினர் தங்கள் பொழுதைக் கழிப்பதற்காக பாட்டுப் பாடியுள்ளனர்.
அதில் “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு அஹுவுனா, கருடா ஹொந்தைத? இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் ஹொந்தை நே.. கருடன் கியனவா அதில் அர்த்தம் தியனவா… என சிறுமி பாடியுள்ளார். இந்தப் பாட்டில் தமிழ் மொழியும் சிங்கள மொழியும் கலந்துள்ளது.பலர் ரசிக்கும்பிடியாகவும் உள்ளதால் வைரலாகியுள்ளது.
இரு மொழிகளையும் இணைத்து அவர்கள் பாடி தமது பொழுதைக் கழித்ததுடன் ரயிலில் இருந்த பயணிகளையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளனர்.
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் ஹொந்தை நே.; கருடன் கியனவா அதில் அர்த்தம் தியனவா… - வைரலாகும் சிறுமியின் பாடல் பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா என்ற பாடலில் சில சிங்கள சொற்களை கலந்து ஓடும் ரயிலில் சிறுவர்கள் இனிமையாக பாடிய பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சிறு குழுவினர் தங்கள் பொழுதைக் கழிப்பதற்காக பாட்டுப் பாடியுள்ளனர். அதில் “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு அஹுவுனா, கருடா ஹொந்தைத இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் ஹொந்தை நே. கருடன் கியனவா அதில் அர்த்தம் தியனவா… என சிறுமி பாடியுள்ளார். இந்தப் பாட்டில் தமிழ் மொழியும் சிங்கள மொழியும் கலந்துள்ளது.பலர் ரசிக்கும்பிடியாகவும் உள்ளதால் வைரலாகியுள்ளது. இரு மொழிகளையும் இணைத்து அவர்கள் பாடி தமது பொழுதைக் கழித்ததுடன் ரயிலில் இருந்த பயணிகளையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளனர்.