• May 16 2026

திடீரென சுழன்று விழுந்த ஹெலிகாப்டர்-அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பிய நபர்கள்!

Ziya / Jan 22nd 2026, 12:28 pm
image

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள வாஸ் கவுண்டியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.


அவசர மருத்துவப்படையினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த நபரினை மருத்துவ ஹெலிகாப்டர் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.


ஏனையவர்களுக்கு சம்பவ இடத்திலே சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.


விபத்திற்கான  காரணம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்தோரின் நிலை குறித்து மேலதீக விசாரணை  நடைபெற்று வருகிறது.


தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விபத்துக்கான விசாரணையை தொடங்கியுள்ளது.


https://www.facebook.com/share/v/1D3iYENMrA/




திடீரென சுழன்று விழுந்த ஹெலிகாப்டர்-அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பிய நபர்கள் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள வாஸ் கவுண்டியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.அவசர மருத்துவப்படையினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த நபரினை மருத்துவ ஹெலிகாப்டர் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.ஏனையவர்களுக்கு சம்பவ இடத்திலே சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.விபத்திற்கான  காரணம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்தோரின் நிலை குறித்து மேலதீக விசாரணை  நடைபெற்று வருகிறது.தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விபத்துக்கான விசாரணையை தொடங்கியுள்ளது.https://www.facebook.com/share/v/1D3iYENMrA/

Advertisement

Advertisement

Advertisement