• Apr 23 2026

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகள்!

shanu / Apr 2nd 2026, 12:58 pm
image



புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளை பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  



2025 ஆண்டுக்கான க. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகிய நிலையில்  ஒவ்வொரு பாடசாலையும் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை தற்போது வெளியிட்டு வருகின்றனர்.


அதற்கமைய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளை பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகள் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளை பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  2025 ஆண்டுக்கான க. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகிய நிலையில்  ஒவ்வொரு பாடசாலையும் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை தற்போது வெளியிட்டு வருகின்றனர்.அதற்கமைய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளை பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement