ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை (11) மாலை மன்னாரிற்கு விஜயம் செய்தனர்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவருடைய மன்னார் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

Jul 02 2026

Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved