பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 மெக்னிடுயிட்டாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் மட்டத்திற்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 மெக்னிடுயிட்டாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. கடல் மட்டத்திற்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.