• May 04 2026

திருமலையில் அதிகாலையில் மாயமான முக்கிய பொருட்கள்...!samugammedia

Ziya / Feb 1st 2024, 11:01 am
image

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவில் ஒரு வாரத்திற்குள் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருட்டுச் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இச்சம்பவம் இன்று (01) அதிகாலை இடம் பெற்றுள்ளது.

மொரவெவ- மஹதிவுல்வெவ பகுதியில் இரண்டு  சில்லறை கடைகள் உடைக்கப்பட்டு பணம், பிஸ்கட், சிகரெட் மற்றும் ஏனைய முக்கிய பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

அதேவேளை அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV  கெமராவின் முக்கிய பாகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெட்டி உடைக்கப்பட்டு  திருடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மொரவெவ-பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.



திருமலையில் அதிகாலையில் மாயமான முக்கிய பொருட்கள்.samugammedia திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவில் ஒரு வாரத்திற்குள் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருட்டுச் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.இச்சம்பவம் இன்று (01) அதிகாலை இடம் பெற்றுள்ளது.மொரவெவ- மஹதிவுல்வெவ பகுதியில் இரண்டு  சில்லறை கடைகள் உடைக்கப்பட்டு பணம், பிஸ்கட், சிகரெட் மற்றும் ஏனைய முக்கிய பொருட்கள் திருடப்பட்டுள்ளது.அதேவேளை அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV  கெமராவின் முக்கிய பாகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெட்டி உடைக்கப்பட்டு  திருடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மொரவெவ-பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement