யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உருத்திரபசுபதி மயூரதன் இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட நிகழ்வில் அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் நீதிபதிகள், சட்டத்தரணிகள் ,வைத்தியர்கள் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ். மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் மயூரதன் பொறுப்பேற்பு யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உருத்திரபசுபதி மயூரதன் இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட நிகழ்வில் அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.குறித்த நிகழ்வில் நீதிபதிகள், சட்டத்தரணிகள் ,வைத்தியர்கள் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.