• May 20 2026

நீர்மட்டம் உயர்ந்துள்ள பகுதிகளில் விளையாட வேண்டாம்! - எச்சரிக்கை

Chithra / Nov 29th 2025, 3:28 pm
image

 

நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அவற்றை அண்மித்த பகுதிகளில் விளையாடுவதை தவிர்க்குமாறு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

தற்போது, வெள்ளநீரில் விளையாடுபவர்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகின்றன. 

 

இது உயிராபத்தான செயல் என்பதால் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை  நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் பரவக்கூடிய  அபாயம் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


எனவே, சுத்தமான நீரை  பயன்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வித்துள்ளது.


நீர்மட்டம் உயர்ந்துள்ள பகுதிகளில் விளையாட வேண்டாம் - எச்சரிக்கை  நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அவற்றை அண்மித்த பகுதிகளில் விளையாடுவதை தவிர்க்குமாறு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தற்போது, வெள்ளநீரில் விளையாடுபவர்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகின்றன.  இது உயிராபத்தான செயல் என்பதால் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை  நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் பரவக்கூடிய  அபாயம் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சுத்தமான நீரை  பயன்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement