சபை அமர்வில் கலந்துகொள்ள சென்ற சென்ற சபை உறுப்பினரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கரவெட்டி பிரதேச சபை பணியாளர்
யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை அமர்வில் கலந்து கொள்ள சென்ற சபை உறுப்பினரிடம் வருமான வரி பரிசோதகர் அனுமதி எடுத்து கூட்டத்துக்கு வந்ததா என்று கேள்வி கேட்டது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இன்றைய தினம் சபை அமர்வு இடம் பெறுமென தவிசாளரால் கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் சபை அமர்வுக்கு உரிய நேரத்திற்கு சென்று சபை அமர்வு மண்டபத்தில் அமர்ந்திருந்த உறுப்பினர் ஒருவரை வருமான வரி பதவி சோதகர் அனுமதி பெற்ற சபைக்கு உள்ளே வந்ததா என்று கேள்வி கேட்டுள்ளார்.
பதிலுக்கு சபை தவிசாளரை தவிர யாரும் தங்களை கேள்வி கேட்க முடியாது என்று உறுப்பினர் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் குறித்த சபை உறுப்பினர் நாகரிகமாக நடந்துகொண்டிருந்தும் வருமான பரிசோதகர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது பரபரப்பாகியுள்ளது.
வடமராட்சி பிரதேச சபை அமர்வில் சர்ச்சை அநாகரிகமாக நடந்துகொண்ட கரவெட்டி பிரதேச சபை பணியாளர் சபை அமர்வில் கலந்துகொள்ள சென்ற சென்ற சபை உறுப்பினரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கரவெட்டி பிரதேச சபை பணியாளர் யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை அமர்வில் கலந்து கொள்ள சென்ற சபை உறுப்பினரிடம் வருமான வரி பரிசோதகர் அனுமதி எடுத்து கூட்டத்துக்கு வந்ததா என்று கேள்வி கேட்டது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.இன்றைய தினம் சபை அமர்வு இடம் பெறுமென தவிசாளரால் கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் சபை அமர்வுக்கு உரிய நேரத்திற்கு சென்று சபை அமர்வு மண்டபத்தில் அமர்ந்திருந்த உறுப்பினர் ஒருவரை வருமான வரி பதவி சோதகர் அனுமதி பெற்ற சபைக்கு உள்ளே வந்ததா என்று கேள்வி கேட்டுள்ளார்.பதிலுக்கு சபை தவிசாளரை தவிர யாரும் தங்களை கேள்வி கேட்க முடியாது என்று உறுப்பினர் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் குறித்த சபை உறுப்பினர் நாகரிகமாக நடந்துகொண்டிருந்தும் வருமான பரிசோதகர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது பரபரப்பாகியுள்ளது.