• Apr 19 2026

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

shanu / Dec 31st 2025, 12:29 pm
image

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.


இன்று (31) நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் அடிப்படையில், 2 மேலதிக வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.


கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.இன்று (31) நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் அடிப்படையில், 2 மேலதிக வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement