• May 21 2026

கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் சி.பீ.ரத்நாயக்க முன்னிலை

Chithra / Dec 2nd 2025, 12:08 pm
image

 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 

கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். 

அதன்படி, ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் அவரிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் சி.பீ.ரத்நாயக்க முன்னிலை  முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். அதன்படி, ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் அவரிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement