2017 முதல் இதுவரை மூன்று ஜனாதிபதிகளின் கீழ் — நல்லாட்சிக் காலத்தில் மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷ, பின்னர் இடைக்கால அரசில் ரணில் விக்கிரமசிங்க இம்மூவரும் மாகாண சபைத் தேர்தல் குறித்து முடிவெடுத்து அதை சரியான நேரத்தில் நடத்த முடியவில்லை என்று CAFFE அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (27)வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்
டில்வின் சில்வாவின் கருத்தை CAFFE அமைப்பு கண்டனம் 2017 முதல் இதுவரை மூன்று ஜனாதிபதிகளின் கீழ் — நல்லாட்சிக் காலத்தில் மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷ, பின்னர் இடைக்கால அரசில் ரணில் விக்கிரமசிங்க இம்மூவரும் மாகாண சபைத் தேர்தல் குறித்து முடிவெடுத்து அதை சரியான நேரத்தில் நடத்த முடியவில்லை என்று CAFFE அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு இன்று (27)வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்